தள்ளிவிட்டது யார்.. அஸீம் - தனலட்சுமி பிரச்சனைக்கு குறும்படம் போட்ட கமல்!
பிரச்சனை
தனலட்சுமி மற்றும் அஸீம் இடையே இந்த வாரம் தொடர்ந்து பிரச்னை நடந்தது. தனலட்சுமி தள்ளிவிட்டதால் தான் ஷெரினா தலையில் காயம் ஏற்பட்டது என அஸீம் சண்டைக்கு போனார்.
"நீயெல்லாம் பொண்ணா" என கேட்டு தனலட்சுமியை திட்டினார். ஆனால் தனலட்சுமி நான் தள்ளிவிடவில்லை என உறுதியாக கூறினார். குறும்படம் பார்க்கலாம் அதில் நான் தவறு செய்திருந்தால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன், இல்லை என்றால் மற்ற எல்லோரும் என்னிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என கூறினார்.
குறும்படம் போட்ட கமல்
இந்த விவகாரம் பற்றி கமல் இன்றைய எபிசோடில் பேசி இருக்கிறார். தனலட்சுமி மீது குற்றம்சாட்டிய நபர்கள் யார் யார் என கேட்ட அவர் அதற்கு பிறகு குறும்படம் போடஒப்புக்கொள்கிறார்.
தனலட்சுமி தள்ளிவிடவில்லை என்பது குறும்படம் பார்க்கும்போது தான் எல்லோருக்கும் தெரியவரும். அதனால் அஸீமை தான் கமல் வறுத்தெடுக்க போகிறார்.
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ இதோ..
விஷாலுடன் காதல் திருமணமா? உண்மையை சொன்ன நடிகை அபிநயா