உறுதியானது பிக் பாஸ் 6 துவங்கும் தேதி.. முக்கிய நபர் அறிவிப்பு
பிக் பாஸ் 6
பிக் பாஸ் சீசன் 6 விரைவில் துவங்கவுள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ அண்மையில் வெளிவந்தது.
இந்த பிக் பாஸ் 6ல் ஜி.பி. முத்து, ஷில்பா மஞ்சுநாத், வி. ஜே. ரக்ஷன், ஜாக்லின், ராஜலக்ஷ்மி, நடிகை கிரண் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றக்க போவதாக கூறப்படுகிறது. அதே போல் நான்கு பேர் பிரபலம் இல்லாத நபர்கள் போட்டியாளர்களாக களமிறங்க உள்ளார்கள்.
துவங்கும் தேதி
வருகிற அக்டோபர் 2ஆம் தேதி முதல் பிக் பாஸ் 6 துவங்கும் என்று ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பிக் பாஸ் 6 வருகிற அக்டோபர் 9ஆம் தேதி முதல் துவங்கும் என்று இமாத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
Oct 9#biggbosstamil #biggbosstamil6
— Imadh (@MSimath) September 17, 2022

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu
