இதுதான் இவங்க உண்மையான முகமா.. பிக் பாஸில் கடும் கோபத்துடன் வந்த கமல்
பிக் பாஸ்
பிக் பாஸ் 6ம் சீசன் பரபரப்புக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிந்து ஸ்வீட் கடை டாஸ்க் செய்தனர். ஆனால் அதில் பல பிரச்னைகளை மற்றும் மோதல்கள் தான் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று வார இறுதி என்பதால் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
கோபமாக பேசிய கமல்
தற்போது இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கமல் கடும் கோபத்துடன் போட்டியாளர்கள் பற்றி பேசி இருக்கிறார்.
"ஸ்வீட் பண்ண சொன்னா fight பண்ணிட்டு இருக்காங்க. என்னைக்கு பணம் சம்பாதிப்பது தான் குறி என ஆகிவிட்டதோ, பதுக்கலும் சுரண்டலும் ஆரம்பித்துவிடும். இந்த நாடு போலவே வீட்டிலும் ஆரம்பித்துவிட்டது."
"இப்போ இவர்கள் காட்டும் முகம் தான் உண்மையான முகமா, இல்லை புதுசாக போட்டுக்கொண்ட முகமூடியா?" என கமல் கேட்டிருக்கிறார்.
#Day34 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/YdCMdhICiU
— Vijay Television (@vijaytelevision) November 12, 2022
கொட்டும் மழையில் எல்லைமீறிய கவர்ச்சி வீடியோ வெளியிட்ட ஷிவானி நாராயணன்!