பிக் பாஸில் இந்த வாரம் நாமினேட் ஆன நபர்கள்.. அப்போ வெளியேறப்போவது இவர் தானா
பிக் பாஸ் 6
பிக் பாஸ் 6 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ஷெரினா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அவருக்கு முன் அசல் கோளார், ஷாந்தி ஆகியோர் மக்களிடம் இருந்து குறைந்து வாக்குகள் பெற்றதன் மூலம் வீட்டில் இருந்து வெளியேறினார்கள். ஆனால், தானாகவே முன் தான் வீட்டில் இருந்து வெளியேறினார் ஜி.பி. முத்து.
Also Read This : சினிமா = கமல் ஹாசன் ( Big Fan Of Your Work )
இந்த வாரம் நாமினேஷன்
இந்நிலையில், இந்த வாரம் எவ்விஷனுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள நபர்கள் குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதன்படி விக்ரமன், அசீம், ஆயீஷா, மகேஸ்வரி, ராம், தனலட்சுமி, ADK உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் பெற்ற ராம் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று..