பிக் பாஸ் 7ல் கலந்துகொள்ளப்போகும் 10 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. லிஸ்ட் இதோ
பிக் பாஸ் 7
கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கும் பிரமாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் 7வது சீசன் அடுத்த மாதம் முதல் துவங்குகிறது.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக கமல் ஹாசன் ரூ. 130 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த முறை பிக் பாஸ் வீட்டில் புதிய விதிமுறைகள் இருக்க போகிறது. ஏனென்றால் இந்த முறை ஒரு வீடு அல்ல இரண்டு வீடு என ப்ரோமோ வீடியோவில் கமல் ஹாசன் கூறியிருக்கிறார்.
இதனால் கண்டிப்பாக பல விதிமுறைகள் புதிதாக இருக்கும். இதை எப்படி போட்டியாளர்கள் கையாளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இன்னும் 7 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதில் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள் யார்யார் என சில தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
இதோ அந்த லிஸ்ட்..
- ரவீனா
- ஜோவிகா
- தர்ஷா குப்தா
- குமரன்
- இந்தரஜா
- விஷ்ணு
- சத்யா
- அனன்யா
- மூன்நிலா
- பப்லு பிரித்விராஜ்
You May Like This Video