பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சம்பளத்தை உயர்த்தி கேட்ட கமல்! என்ன காரணம் தெரியுமா?
பிக்பாஸ்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6.
மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமின்றி ஹாட்ஸ்டாரிலும் 24 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் இரண்டு வாரங்களை கடந்துள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஆர்வத்தை கூட்டும் வகையில் சண்டை, சச்சரவு என பல நாட்கள் ஒன்றாக இருந்தது போல பார்வையாளர்களுக்கு அனுபவத்தை கொடுத்துள்ளது.

கமல்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசன்களையும் தொடர்ந்து 6-வது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.
மேலும் இந்த சீசனை தொகுத்து வழங்க நடிகர் கமலின் கணிசமாக உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
விக்ரம் படத்தின் வரலாறு வசூல் சாதனையை கண்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். கமல் கேட்ட சம்பள உயர்வை அப்படியே தர தயாரிப்பாளர்கள் சம்மதித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜி.பி. முத்துவின் மகன்