பிக்பாஸ் சீசன் 6-ல் இருந்து முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் ! இவர் தான்
பிக்பாஸ் சீசன் 6
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6.
மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமின்றி ஹாட்ஸ்டாரிலும் 24 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் இரண்டு வாரங்களை கடந்துள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஆர்வத்தை கூட்டும் வகையில் சண்டை, சச்சரவு என பல நாட்கள் ஒன்றாக இருந்தது போல பார்வையாளர்களுக்கு அனுபவத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6-ல் முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது.
ஆம், இன்று நடந்த கமல் எபிசோட்டில் போட்டியாளர் சாந்தி எலிமினேட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார் ஜி.பி.முத்து! பலபேரின் நம்பிக்கை உடைந்தது..
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri