பிக்பாஸ் சீசன் 5 நட்சத்திரங்களின் ரீ-யூனியன் ! பார்ட்டியில் அவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோஸ்..

vijay tv bigg boss priyanka deshpande Bigg boss season 5 abishek raja raju jeyamohan bb ultimate
By Jeeva Mar 10, 2022 12:10 PM GMT
Report

ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் சீசன் 5

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ், கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் ராஜு ஜெயமோகன் ரசிகர்களின் ஆதரவை பெற்று பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்றார், அவருக்கு அடுத்தபடியான அதிக வாக்குகளை பெற்று பிரியங்கா இரண்டாவது இடத்தை பெற்றார்.   

பிக்பாஸ் சீசன் 5 நட்சத்திரங்களின் ரீ-யூனியன் ! பார்ட்டியில் அவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோஸ்.. | Bigg Boss Season 5 Re Union

நட்சத்திரங்களின் ரீ-யூனியன் 

மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து புதிய பரிமானதுடன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியது, அதில் சீசன் 5 பிரபலங்களான தாமரை மற்றும் நிரூப் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இதனிடையே பிக்பாஸ் சீசன் 5 பிரபலங்கள் அவ்வப்போது சந்தித்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் சமீபத்தில் பிரியங்கா, வருண், பாவ்னி, சிபி, அபிஷேக் உள்ளிட்டோர் மீண்டும் சந்தித்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரியங்கா அவரின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அரபிக் குத்துக்கு ஸ்டேப் போட்ட தளபதி 66 பட நாயகி ! அதுவும் பாலிவுட் நடிகருடன்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US