பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்கள்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

elimination simbu bigg boss snehan bb ultimate
By Kathick Mar 12, 2022 05:03 PM GMT
Report

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.

கமல் ஹாசனை தொடர்ந்து தற்போது நடிகர் சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்கள்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் | Bigg Boss Ultimate This Weak Elimination

இந்த வாரம் யாரும் எதிர்பாராத விதமாக நடிகை ரம்யா பாண்டியன், வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தார்.

எலிமினேஷன் 

இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்களிலில் இருந்து கவிஞர் சினேகன் எலிமினேட் ஆகியுள்ளார்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக பார்க்கப்பட்ட சினேகன், எலிமினேட் ஆகியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்கள்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் | Bigg Boss Ultimate This Weak Elimination

சமந்தா அணிந்து வந்த கவர்ச்சி உடை விலை இத்தனை லட்சமா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US