பிளாக் பஸ்டர் திரைப்படங்களின் கதாநாயகியா இது ! பள்ளி பருவத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க
அன்சீன் போட்டோஸ்
பிரபலங்களின் அன்சீன் புகைப்படங்கள் வெளியானால் அது ரசிகர்கள் மத்தியில் பரவி வருவது வழக்கம். அப்படி தற்போது பிளாக் பஸ்டர் திரைப்படங்களின் நடிகையின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இதையடுத்து அவர் நடித்த சண்டைக்கோழி பெரிய வெற்றியடைந்த பின் அவருக்கு பெரிய ரசிகர்கள் ரசிகர்கள் மத்தியில் உருவானது.
பின் அடுத்தடுத்து அவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாள என வாய்ப்பு வர பிஸியான நடிகையாக மாறினார். இதன்பின் பல படங்களில் நடித்து வந்த நடிகை மீரா ஜாஸ்மின், திடீரென உடல் எடை கூடி சில வருடங்கள் படங்கள் ஏதும் நடிக்காமல் இருந்து வந்தார்.
மீண்டும் ரீ-எண்ட்ரி
ஆனால் தற்போது தனது உடல் எடை குறைத்து செம சிலிமாக மாறியுள்ள மீரா ஜாஸ்மின் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் நடிகை மீரா ஜாஸ்மினின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மீரா ஜாஸ்மின் அவரின் பள்ளி பருவ நண்பர்களுடன் போஸ் கொடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்
ஷங்கரின் மகள் அதிதியால் ஏமாற்றத்திற்கு ஆளான சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
