தன்னை விட 16 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்த கேப்டன் அமெரிக்கா.. ரகசிய திருமணம்

By Kathick Sep 11, 2023 09:50 AM GMT
Report

Chris Evans

மார்வல் படங்கள் மூலம் உலகளவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் கேப்டன் அமெரிக்கா [Chris Evans].

தன்னை விட 16 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்த கேப்டன் அமெரிக்கா.. ரகசிய திருமணம் | Chris Evans Secret Marriage

இவர் பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரம் தான் இவரை பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக்கியது.

ஷாருக்கானை நம்பி ஏமாந்துபோன நயன்தாரா.. எதனால் தெரியுமா

ஷாருக்கானை நம்பி ஏமாந்துபோன நயன்தாரா.. எதனால் தெரியுமா

ரகசிய திருமணம்

42 வயதாகும் இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான Alba Baptista என்பவரை கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

நடிகை Alba Baptistaவிற்கு 26 வயது ஆகும் நிலையில், இருவரும் 16 வயதி வித்தியாசம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

தன்னை விட 16 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்த கேப்டன் அமெரிக்கா.. ரகசிய திருமணம் | Chris Evans Secret Marriage

இந்த காதல் திருமணம் அவர்களுடைய வீட்டில் தான் நடந்துள்ளது. ரகசிய திருமணம் என்றாலும் தகவல் வெளியாகி கசிய துவங்கிய நிலையில், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US