நடிகர் செந்தில் பேத்தியுடன் இருக்கும் ரீல்ஸ் வீடியோ! இணையத்தில் படுவைரல்

By Parthiban.A May 30, 2022 01:30 PM GMT
Report

நடிகர் செந்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாத காமெடி ஜாம்பவான். கவுண்டமணி உடன் சேர்ந்து அவர் செய்த காமெடிகள் தற்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவை தான். டிவி, இணையம் என அவர்களது காமெடியை தற்போது பார்ப்பவர்கள் ஏராளம்.

இந்நிலையில் தற்போது நடிகர் செந்தில் அவரது பேத்தி உடன் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

வடிவேலுவின் மிக பிரபலமான காமெடி ஒன்றிற்கு அவரது பேத்தி ரீல்ஸ் செய்திருக்கிறார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

 

டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி புகழ் சுரேஷா இது?- சிறுவயதில் எப்படி உள்ளார் பாருங்க 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US