மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமெடி நடிகர் வெங்கல் ராவின் தற்போதைய நிலை
பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் சிறுநீராக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நேற்று செய்தி வெளியானது.
நடிகர் வடிவேலு உடன் பல ஹிட் காமெடி காட்சிகளில் நடித்தவர் அவர். தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக இருந்த அவர் வடிவேலு படங்கள் நடிக்காததால் இவரும் வாய்ப்பில்லாமல் வறுமையில் இருந்தார். தற்போது வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் அவர் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தான் அவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்களும் பிராத்தித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பி இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்து இருக்கிறார்கள். அவரது மகள் தற்போது கவனித்துக் கொள்கிறாராம்.
ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு வந்த சிக்கல்.. அதுவும் யாரால் தெரியுமா

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கசிந்திடும் கண்ணீரை திரும்பிட செய் ஐயா : CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி IBC Tamilnadu

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

மத போதகராக மாறிய பிரபல நடிகை! கணவருடன் விவாகரத்து...90களின் கனவுக்கன்னிக்கு இப்படி ஒரு நிலையா? Manithan
