நடிகர் சிம்புக்கு ஜோடியாகும் முன்னணி பாலிவுட் நடிகை!.. யார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக இருப்பவர் தான் சிம்பு. தற்போது இவரின் 48வது படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.
இப்படத்தை உலக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் தான் சிம்பு கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில் எஸ்.டி.ஆர் 48 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வரவில்லை.

வசூல் வேட்டையில் மணிகண்டனின் குட் நைட் திரைப்படம்.. இதோ பாக்ஸ் ஆபீஸ் விவரம்
முதல்வர் விஜய்யை சந்தித்த விஷால்: வித்தியாசமான பரிசால் சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு! IBC Tamilnadu
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu