தனுஷுடன் சபரிமலைக்கு சென்ற இசையமைப்பாளர் அனிருத் ! இதுவரை பார்த்திராத அன்சீன் புகைப்படம்
DnA
தமிழ் சினிமாவின் பல்வெறு ஹிட் பாடல்களை கொடுத்து மிகவும் பிரபலமான நடிகர் மற்றும் இசையமைப்பாளர் காம்போவாக இருப்பது அனிருத் மற்றும் தனுஷ்.
ரசிகர்கள் DnA என அழைக்கப்படும் இவர்கள் கூட்டணியில் 3, வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின.
சமீபத்தில் இவர்கள் கூட்டணியில் வந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது, மேலும் இதிலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் DnA பாடல்களை கொடுத்திருக்கிறது.

அன்சீன் போட்டோ
இந்நிலையில் உறவினர்களான தனுஷ் மற்றும் அனிருத் எப்போதும் நேருக்கமாக இருந்து வருகின்றனர். திருச்சிற்றம்பலம் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கூட தனுஷ் அனிருத் தனது என்னொரு மகன் என கூறியிருந்தார்.
மேலும் தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் சபரிமலைக்கு மாலை போட்டு இருந்த போது எடுக்கப்பட்ட அன்சீன் புகைப்படம் ஒன்று உள்ளது பாடகர் விஜய் ஜேசுதாஸும் உள்ளார்.

பாலிவுட் நட்சத்திரங்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட விழா
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
உலகின் மிகப்பெரிய ஃப்யூஷன் காந்தத்தை உருவாக்கிய சீனா., செயற்கை சூரியன் திட்டத்தில் முன்னேற்றம் News Lankasri