தனுஷ் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான படம் ! இப்போது வரை அப்படத்தை தவறவிட்டதாக வருத்தபடும் பிரபல நடிகர்
தனுஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் நடிப்பில் ஏகபட்ட பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் அவரின் அரம்ப காலத்தில் இருந்தே வெளியாகி வருகிறது.
அப்படி கடந்த 2006 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் இயக்குநர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் திருவிளையாடல் அரம்பம்.
தனுஷ், பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா நடிப்பில் வெளியான அப்படம் அந்த வருடத்தின் மிக பெரிய ஹிட் திரைப்படமாக அமைந்தது.
பரத்
ஆனால் இப்படத்தின் கதையை முதன்முதலில் இயக்குநர் நடிகர் பரதிடம் தான் கூறினாராம். பரத் இப்படத்தின் கதை அப்போது புரியாமல், தனக்கு செட்டாகாது என்ற தவறான எண்ணத்தில் நிராகரித்து விட்டாராம்.
இது குறித்து இப்போதும் வருதபடுவதாக நடிகர் பரத் பேட்டியொன்றில் தெரிவித்து இருக்கிறார்.
வீட்டிலேயே பார் செட்டப் வைத்து வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

இந்திய பங்குச் சந்தையில் கோகா-கோலா பட்டியலிட திட்டம்: 1 பில்லியன் டொலர் முதலீடு திரட்ட வாய்ப்பு News Lankasri

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri
