பாடகியுடன் தனுஷ் செய்த செயலை பாருங்க..வைரலாகும் வீடியோ

By Dhiviyarajan Oct 28, 2023 07:40 AM GMT
Report

தனுஷ்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் கோலிவுட், பாலிவுட் படங்களை தாண்டி ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தன்னுடைய 50 வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார்.

தனுஷ் உடைய நடிப்புக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு அவர் பாட்டுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.

பாடகியுடன் தனுஷ் செய்த செயலை பாருங்க..வைரலாகும் வீடியோ | Dhanush Singing Video Get Viral

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் விஜய்யின் லியோ!.. இத்தனை கோடி வசூலா?

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் விஜய்யின் லியோ!.. இத்தனை கோடி வசூலா?

வீடியோ

இந்நிலையில் தனுஷ், பிரபல பாடகி ஸ்வேதா மோகன் உடன் சேர்ந்து காதல் ஓவியம் பாடலை பாடியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது.

இதோ அந்த வீடியோ. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US