பல ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட தனுஷ்.. யார்யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா
நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் திரையுலகில் அடியெடுத்து வைப்பதற்கு, அவருடைய அப்பா கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் செல்வராகவன் தான் முதல் காரணம்.
தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து இரு குடும்பங்களையும் அதிர்ச்சியடைய செய்தது. விரைவில் இருவரும் இணைந்து விடுவார்கள் என்று எண்ணிய நிலையில், அதற்கான அறிகுறி இதுவரை எதுவும் தெரியவில்லை.
ஆனால், தங்களுடைய மகன்களுடன் இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று, இருவரும் சமீபத்தில் நடந்துகொண்ட முறையை வைத்து, நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
அப்பா, அம்மா மற்றும் அண்ணனுடன் தனுஷ்
இந்நிலையில் தனது விவாகரத்து பின், நடிகர் தனுஷ் தனது அப்பா, அம்மா மற்றும் அண்ணனுடன் குடும்பமாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
பல வருடங்கள் கழித்து தனுஷ் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம், ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
விபத்தில் தோழியை கொன்றபிறகு எப்படி இருக்கிறீர்கள்... யாஷிகாவை கேட்ட ரசிகர் அவரது பதில்