புதிதாக வந்த துருவ நட்சத்திரம் போஸ்டரில் இதை கவனித்தீர்களா..இதோ
துருவ நட்சத்திரம்
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து சிம்ரன், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு துவங்கிய இப்படம் சில பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகமுடியாமல் இருந்தது. ஆனால், தற்போது அதை அனைத்தையும் சரி செய்து துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டனர்.
அதன்படி இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாடல் வருகிற 19ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
புதிய போஸ்டர்
இந்த அறிவிப்பில் துருவ நட்சத்திரம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் மற்றும் ப்ரோமோ பாடல் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க..
ஜவான் படத்தில் நடிக்க நடிகை ப்ரியாமணி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா