ஜவான் படத்தில் நடிக்க நடிகை ப்ரியாமணி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Jul 17, 2023 07:30 AM GMT
Report

ஜவான்

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ஜவான். இது அட்லீயின் இயக்கத்தில் உருவாகும் முதல் பாலிவுட் திரைப்படமாகும்.

இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவரவிருக்கும் இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

ஜவான் படத்தில் நடிக்க நடிகை ப்ரியாமணி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Priyamani Salary In Jawan Movie

சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைபெற்றுள்ளது. தொடர்ந்து இப்படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் சம்பளம் விவரம் குறித்து பார்த்து வருகிறோம்.

ப்ரியாமணி சம்பளம்

அந்த வகையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ப்ரியாமணி, இப்படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

ஜவான் படத்தில் நடிக்க நடிகை ப்ரியாமணி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Priyamani Salary In Jawan Movie

அதன்படி இப்படத்தில் நடிக்க நடிகை ப்ரியாமணி ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். 

சன் தொலைக்காட்சியின் கயல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம்- அதிகம் வாங்குவதே இவரா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US