இயக்குனர் கவுதம் மேனனின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. திருமணத்தில் எடுத்த புகைப்படம்
கவுதம் மேனன்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கவுதம் மேனன். இவர் மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
மேலும், அண்மையில் இவர் இயக்கத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு மாபெரும் வெற்றியைப்பெற்றது. அடுத்ததாக குயின் 2 வெப் சீரிஸை இயக்கி வருகிறார்.
கவுதம் மேனனின் மனைவி
நேற்று நடிகர் கவுதம் கார்த்திக் - நடிகை மஞ்சிமாவின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இயக்குனர் கவுதம் மேனன் தனது மனைவி மற்றும் துணை இயக்குனர்களுடன் இந்த திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
Also Read This : தாலி கட்டும் வீடியோவை வெளியிட்ட நடிகை ரித்திகா.. உணர்வுபூர்வமான பதிவு

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
