KGF 2 படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஷங்கர் போட்ட பதிவு- என்னமா சொல்லியிருக்கிறார் பாருங்க

By Yathrika May 17, 2022 06:10 AM GMT
Report

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னடத்தில் தயாராகி மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் KGF 2. இப்படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி இரண்டாவது பாகமும் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. கன்னடத்தை தாண்டி தமிழ்நாடு மற்றும் பாலிவுட்டில் செம வசூல் வேட்டை நடத்தியது.

ரூ. 550 கோடி செலவில் தயாரான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்போதும் பல மொழிகளில் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

KGF 2 படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஷங்கர் போட்ட பதிவு- என்னமா சொல்லியிருக்கிறார் பாருங்க | Director Shankar Praises Kgf 2 Film

ஷங்கர் கொடுத்த விமர்சனம்

இந்த நிலையில் KGF 2 படத்தை அண்மையில் பார்த்த இயக்குனர் ஷங்கர் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். இயக்குனர் ஆரம்பித்து நடிகர், ஆக்ஷன் காட்சிகளின் இயக்குனர் என அனைவரையும் பாராட்டி டுவிட் போட்டுள்ளார்.

61வது படத்திற்காக அஜித் இவ்வளவு எடையை குறைத்துள்ளாரா?- போனி கபூர் ஓபன் டாக் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US