10 நாட்களுக்கு நடிகர் கமல் வாங்கிய சம்பளம்.. இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோ இவர்தானா

By Kathick Mar 08, 2026 09:40 AM GMT
Report

கமல் ஹாசன்

உலகநாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் தக் லைஃப். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் படுதோல்வியை சந்தித்தது. நெட்டிசன்கள் பலரும் இப்படத்தை கடுமையாக ட்ரோல் செய்தனர்.

10 நாட்களுக்கு நடிகர் கமல் வாங்கிய சம்பளம்.. இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோ இவர்தானா | Does Kamal Haasan Is Highest Paid Actor In Indian

பல ஆண்டுகளுக்கு பின் கமல் ஹாசன் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தின் புரோமோ சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலாவுக்காக வீட்டை அடமானம் வைக்கும் அய்யனார் துணை குடும்பம்.. கடும் கோபத்தில் வானதி

நிலாவுக்காக வீட்டை அடமானம் வைக்கும் அய்யனார் துணை குடும்பம்.. கடும் கோபத்தில் வானதி

கமல் வாங்கிய சம்பளம்

கடந்த 2024ஆம் ஆண்டு கமல் ஹாசன் வில்லனாக நடித்து வெளிவந்த திரைப்படம் கல்கி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது. இப்படத்திற்காக வித்தியாசமான அவதாரத்தில் கமல் ஹாசன் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் நம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

10 நாட்களுக்கு நடிகர் கமல் வாங்கிய சம்பளம்.. இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோ இவர்தானா | Does Kamal Haasan Is Highest Paid Actor In Indian

இந்த நிலையில், இப்படத்திற்காக நடிகர் கமல் ஹாசன் ரூ. 150 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இதை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பலரும் இந்திய சினிமாவில் உள்ளனர். ஆனால், கல்கி படத்திற்காக ரூ. 150 கோடி சம்பளம் வெறும் 10 நாட்களுக்கு மட்டுமே கமல் ஹாசன் வாங்கியுள்ளார்.

10 நாட்களுக்கு நடிகர் கமல் வாங்கிய சம்பளம்.. இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோ இவர்தானா | Does Kamal Haasan Is Highest Paid Actor In Indian

அப்படி பார்க்கையில் இந்திய சினிமாவில் குறைந்த நாட்களுக்கு அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரம் இவர் ஒருவராக மட்டுமே இருக்கக்கூடும் என கூறலாம் என்கின்றனர் ரசிகர்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US