விஜய் வீட்டுக்கு பக்கத்தில் புதிய வீடு வாங்கிய பான் இந்திய நடிகர்.. அதன் விலை இத்தனை கோடியா?

By Dhiviyarajan Jun 12, 2023 03:40 PM GMT
Report

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பவர் தான் விஜய். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருவது நமக்கு தெரிந்த ஒன்றே.

இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க போகிறார் . இது குறித்து அறிவிப்பு வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

விஜய் வீட்டுக்கு பக்கத்தில் புதிய வீடு வாங்கிய பான் இந்திய நடிகர்.. அதன் விலை இத்தனை கோடியா? | Dulquer Salmaan Bought New Flat

சமீபத்தில் ஆரியபுரத்தில் புதிய பிளாட் வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் வாங்கிய அபார்ட்மெண்ட்டில் பான் இந்திய நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் ஒரு பிளாட் வாங்கியுள்ளாராம்.

அந்த பிளாட் 9000 sqf என்றும் அதன் மதிப்பு ரூபாய் 30 கோடி இருக்கும் என்று சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.   

விஜய் வீட்டுக்கு பக்கத்தில் புதிய வீடு வாங்கிய பான் இந்திய நடிகர்.. அதன் விலை இத்தனை கோடியா? | Dulquer Salmaan Bought New Flat

அப்பா பெயரை கெடுக்காதீங்க.. ஷாருக்கான் மகளின் எல்லை மீறிய கிளாமர் புகைப்படம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US