கிளாமருக்கு குறைவில்லாமல் கமல், கவுதமியின் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்.. படுவைரல்

Kamal Haasan Esther Anil
By Kathick 2 மாதங்கள் முன்

பாபாநாசம்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த ரீமேக் திரைப்படம் தான் பாபாநாசம்.

இப்படத்தில் கமலுடன் இணைந்து கவுதமி, எஸ்தர் அணில், நிவேதா தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

கிளாமருக்கு குறைவில்லாமல் கமல், கவுதமியின் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்.. படுவைரல் | Esther Anil Latest Hot Photoshoot

இதில் கமல் - கவுதமியின் இளைய மகளாக நடித்திருந்தவர் நடிகை எஸ்தர் அணில். இவர் மலையாளத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்.

எஸ்தர் அணில்

எஸ்தர் அணில் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது கிளாமருக்கு குறைவில்லாமல் எஸ்தர் அணில் பதிவு செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US