உலகநாயகன் கமல் ஹாசன் பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள்.. Facts About Kamal Haasan

By Kathick Sep 19, 2022 01:50 PM GMT
Report

கமல் ஹாசன்

திரைத்துறையில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துக்கொண்டிருப்பவர் உலகநாயகன் கமல் ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் விக்ரம்.

இப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து விரைவில் கமல் ஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகநாயகன் கமல் ஹாசன் பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள்.. Facts About Kamal Haasan | Facts About Actor Kamal Haasan In Tamil

இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் பற்றி நமக்கு தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து ஒரு சிறப்பு பார்வையாக நாம் இங்கு காணவிருக்கிறோம். வாங்க அவை என்னென்னவென்று பார்க்கலாம்..

Facts About Kamal Haasan 

1. தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் கமல் ஹாசன் தான். இதற்க்கு முன் இந்தியளவில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியது அமிதாப் பச்சன் மற்றும் ராஜேஷ் கண்ணா மட்டும் தானாம்.

உலகநாயகன் கமல் ஹாசன் பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள்.. Facts About Kamal Haasan | Facts About Actor Kamal Haasan In Tamil

2. கமல் ஹாசன் இதுவரை நான்கு தேசிய விருதுகள், 19 FlimFare விருதுகள், 9 தமிழ்நாடு மாநில விருதுகள் மட்டுமின்றி மத்மஸ்ரீ, மத்மபூஷண், சேவாலியர் என தனது திரையுலக வாழ்நாளில் பல விருதுகளை வாங்கியுள்ளார்.

உலகநாயகன் கமல் ஹாசன் பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள்.. Facts About Kamal Haasan | Facts About Actor Kamal Haasan In Tamil

3. கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த ஹே ராம், இந்தியன், குருதிப்புனல், தேவர்மகன், சாகர், நாயகன், ஸ்வாதி முத்யம் { சிப்பிக்குள் முத்து }.. என 7 திரைப்படங்கள் இதுவரை ஆஸ்கர் நாமினேஷனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

உலகநாயகன் கமல் ஹாசன் பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள்.. Facts About Kamal Haasan | Facts About Actor Kamal Haasan In Tamil

4. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், பெங்காலி, பிரென்ச் மற்றும் ஹிந்தி என மொத்தம் 8 மொழிகள் பேசக்கூடிய நடிகராம் உலகநாயகன் கமல் ஹாசன்.

உலகநாயகன் கமல் ஹாசன் பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள்.. Facts About Kamal Haasan | Facts About Actor Kamal Haasan In Tamil

5. கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த ஆளவந்தான் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு அனிமேஷன் காட்சியை பார்த்து தான் தன்னுடைய கில் பில் திரைப்படம் அனிமேஷன் காட்சியை வைத்ததாக அப்படத்தின் இயக்குனர் Quentin Tarantino கூறியுள்ளார். 

உலகநாயகன் கமல் ஹாசன் பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள்.. Facts About Kamal Haasan | Facts About Actor Kamal Haasan In Tamil

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US