பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கே இப்படியொரு நிலைமையா.. நயன்தாரா மீது கடும் கோபத்தில் ரசிகர்கள்

By Kathick Sep 16, 2023 04:20 AM GMT
Report

கிங் கான், பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ஜவான்.

நயன்தாரா இப்படி செய்யலாமா 

அட்லீ இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. நடிகை நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாகவே எந்த ஒரு படத்தின் ப்ரோமோஷன் விழாவிலும் கலந்துகொள்வதில்லை.

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கே இப்படியொரு நிலைமையா.. நயன்தாரா மீது கடும் கோபத்தில் ரசிகர்கள் | Fans Angry Because Of Nayanthara

ஆனால், கண்டிப்பாக சென்னையில் பிரமாண்டமாக நடந்த ஜவான் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் நயன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கும் நயன்தாரா வரவில்லை. இதனால் ஷாருக்கான் ரசிகர்கள் வேதனையடைந்தனர்.

இன்று 53வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ரம்யா கிருஷ்ணன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இன்று 53வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ரம்யா கிருஷ்ணன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கடும் கோபத்தில் ரசிகர்கள்

மேலும் தற்போது படம் வெற்றியடைந்து நேற்று மாலை வெற்றிவிழா நடைபெற்றுள்ளது. இதில் நயன்தாராவை தவிர்த்து மற்ற அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். வெற்றி விழா நிகழ்ச்சியிலும் நயன் கலந்து கொள்ளாததால் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். 

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கே இப்படியொரு நிலைமையா.. நயன்தாரா மீது கடும் கோபத்தில் ரசிகர்கள் | Fans Angry Because Of Nayanthara

தன்னுடைய கணவர் தயாரிப்பில் உருவாகும் படத்தின் ப்ரோமோஷன் விழாக்களில் மட்டுமே கலந்துகொள்ளும் நயன்தாரா, மற்ற தயாரிப்பாளர்களின் பணத்தில் உருவாகும் படங்களின் ப்ரோமோஷன் விழாவில் கலந்துகொள்ளாதது ஏன் என கேட்டு வருகிறார்கள்.

நயன்தாராவின் அம்மாவிற்கு இன்று பிறந்தநாள் என்று தான் அவர் கலந்துகொள்ளவில்லை என்று மேடையில் ஷாருக்கான் கூறி இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.   

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US