தெலுங்கு சினிமாவில் இருக்கும் ஒற்றுமை, தமிழ் சினிமாவில் இல்லை! - நானே வருவேன் படத்திற்கு கிளம்பும் எதிர்ப்பு
தெலுங்கு திரையுலகம்
தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு RRR திரைப்படம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான அப்படம் இந்தியளவில் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
அப்படியான இப்படம் வெளியாகும் நேரத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக இருந்தது. ஆனால் RRR திரைப்படம் வெளியாகிறது என்பதால் அந்த திரைப்படங்கள் வெளியீட்டு தேதி மாறியது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்குநர் ராஜமௌலி அவர்களுக்கு நன்றி தெரிவித்து அப்போது பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவினை தற்போது நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் vs நானே வருவேன்
மேலும் கடந்த சில தெலுங்கு சினிமா இவ்வளவு பெரிய வளர்ச்சியடைய அவர்களிடம் உள்ள ஒற்றுமையே காரணம் என்றும் அந்த ஒற்றுமை தமிழ் சினிமாவில் இல்லை கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் வெளியாகும் முன்னால் தனுஷின் நானே வருவேன் திரைப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இது குறித்து தான் தற்போது ரசிகர்கள் தங்களின் எதிர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
The unity that Tollywood has is something that Kollywood will never have. Here are some instances to prove my point:
— George (@VijayIsMyLife) September 20, 2022
When #Baahubali released, #MaheshBabu postponed his #Srimanthudu for a few weeks to give more free run for Baahubali and both movies ended up as blockbusters.
நானே வருவேன் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு