பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா.. ஆனால் உண்மையான வெற்றியாளர் இவர் தானாம்

By Kathick Jan 14, 2024 06:00 AM GMT
Report

பிக் பாஸ் டைட்டில் வின்னர்

106 நாட்களின் பயணம் இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. யார் அந்த பிக் பாஸ் டைட்டில் வின்னர் என பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா.. ஆனால் உண்மையான வெற்றியாளர் இவர் தானாம் | Fans Saying Pradeep Is Real Winner Of Bigg Boss 7

இதுவரை வெளிவந்த தகவலின்படி அர்ச்சனா தான் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் என கூறப்படுகிறது. வைல்டு கார்டு எண்ட்ரியாக வீட்டிற்குள் வந்த அர்ச்சனா பிக் பாஸ் கோப்பையை தட்டி சென்றுவிட்டார் என உறுதியாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அறிவிப்பு.. உறுதியான தகவல்! யார் பாருங்க

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அறிவிப்பு.. உறுதியான தகவல்! யார் பாருங்க

உண்மையான வெற்றியாளர் இவரா

ஆனால், மற்றொரு புறம் இவர் வேறொரு போட்டியாளரை குறிப்பிட்டு இவர் தான் பிக் பாஸ் 7ன் உண்மையான வெற்றியாளர் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அவர் வேறு யாருமில்லை பிரதீப் ஆண்டனி தான். ஆம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி தான் மக்கள் மனதை வென்ற உண்மையான பிக் பாஸ் போட்டியாளர் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா.. ஆனால் உண்மையான வெற்றியாளர் இவர் தானாம் | Fans Saying Pradeep Is Real Winner Of Bigg Boss 7

பிரதீப் ஆண்டனி தான் உண்மையான வின்னர் என குறிப்பிட்ட இந்த விஷயத்தை இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US