மரியாதை இல்லாமல் ரசிகர்கள் செய்த விஷயம்! செம கடுப்பில் முறைத்த அஜித்..
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வந்தார்.
மேலும் சமீபத்தில் தான் இப்படத்தின் அதிகாரபூர்வ பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு இருந்தனர். அந்த போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகின.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டது, நடிகர் அஜித் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் இருவரும் பைக் ரைட் சென்று இருந்தனர்.

ரசிகர்கள் செய்த விஷயம்
இதற்கிடையே மீண்டும் அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது, அதற்காக படக்குழு Bangkok-ற்கு சென்றுள்ளனர். அப்போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட அஜித்தின் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் பரவி வந்தன.
இந்நிலையில் நடிகர் அஜித்திடம் விமான நிலையத்தில் ரசிகர்கள் மரியாதை இல்லாமல் அவருடன் புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது அஜித் அந்த ரசிகர் முறைத்து பார்த்துள்ளார்.
உடனே ரசிகர் அங்கிருந்து விலகி சென்றுள்ளார். அந்த வீடியோவை தான் ரசிகர்கள் அரம்பம் படத்துடன் ஒப்பிட்டு வீடியோவை பரப்பி வருகின்றனர்.
aarampam film la vantha one mass scean ?️ just one look ?
— soundar saha ᵛᵃˡᶤᵐᵃᶤ Stay Home Stay Safe (@SahaSoundar) September 24, 2022
My dr chief #Ajith sir ?? pic.twitter.com/yMXWs3FjC2
விஜய் சேதுபதி தொடர்ந்து போண்டா மணிக்கு பண உதவி செய்த நடிகர் தனுஷ்