25 கிலோ உடல் எடையை குறைத்தாரா நடிகர் அஜித்! ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளான புகைப்படம்

By Jeeva Sep 24, 2022 02:00 PM GMT
Report

துணிவு 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வந்தார்.

மேலும் சமீபத்தில் தான் இப்படத்தின் அதிகாரபூர்வ பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு இருந்தனர். அந்த போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகின.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டது, நடிகர் அஜித் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் இருவரும் பைக் ரைட் சென்று இருந்தனர்.

25 கிலோ உடல் எடையை குறைத்தாரா நடிகர் அஜித்! ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளான புகைப்படம் | Trolls On Ajith Thunivu

இதற்கிடையே மீண்டும் அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது, அதற்காக படக்குழு Bangkok-ற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அப்போது விமான நிலைத்தில் எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படம் தான் விஜய் ரசிகர்களிடையே விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

ஆம், அஜித் துணிவு படத்திற்காக 25 கிலோ உடல் எடையை குறைத்துள்ளதாக தகவல் பரவின. ஆனால் அஜித்தின் தற்போதைய புகைப்படத்தை பகிர்ந்து விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.   

25 கிலோ உடல் எடையை குறைத்தாரா நடிகர் அஜித்! ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளான புகைப்படம் | Trolls On Ajith Thunivu

47 வயதில் குழந்தை பெற்றெடுத்த நடிகை ரேவதியின் ஒரே மகளை பார்த்துள்ளீர்களா

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US