சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான ஃபர்ஹானா படத்தின் வசூல் எவ்ளோ தெரியுமா? இதோ முழு விவரம்

By Dhiviyarajan May 23, 2023 08:30 AM GMT
Report

ஃபர்ஹானா

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் நடிப்பில் வெளியான படம் தான் ஃபர்ஹானா. இப்படம் கடந்த மே 12 -ம் தேதி வெளியானது.

இப்படத்தில் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக கூறி பல சர்ச்சை எழுந்தது.

இதனால் சில திரையரங்குகளில் ஃபர்ஹானா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது. மேலும் படம் வெளியாகும் சில திரையரங்குகளில் பாதுகாப்பும் போடப்பட்டது.

சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான ஃபர்ஹானா படத்தின் வசூல் எவ்ளோ தெரியுமா? இதோ முழு விவரம் | Farhana Movie Tamil Nadu Cross Collection

வசூல்

இந்நிலையில் ஃபர்ஹானா படத்தின் வசூல் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ் நாட்டின் gross collection ரூபாய் 50 லட்சம் என்று பிரபல சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார். 

சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான ஃபர்ஹானா படத்தின் வசூல் எவ்ளோ தெரியுமா? இதோ முழு விவரம் | Farhana Movie Tamil Nadu Cross Collection

விஜய் 68 படத்தில் வில்லனாக நடிக்கும் போகும் டாப் ஹீரோ? ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாஸ் விருந்து!

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US