வெளியேற்றப்பட்ட பிரதீப்.. பிக் பாஸ் வீட்டினரை நாமினேஷனில் வைச்சு செய்த ஸ்மால் பாஸ் வீட்டார்
பிரதீப் - ரெட் கார்டு
கடந்த சனிக்கிழமை அன்று ஒளிபரப்பான பிக் பாஸ் எபிசோடில் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இதன்பின் பிக் பாஸ் வீட்டிலிருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டார்.
அந்த ரெட் கார்டுடன் தனது வீட்டிற்கு சென்ற பிரதீப் தன்னுடைய குடும்பத்துடன் ரெட் கார்டை வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடிய புகைப்பங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.
ப்ரோமோ வீடியோ
இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் எபிசோடின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் கூல் சுரேஷ் விஷயத்தை வைத்து பிரதீப்பிற்கு எதிராக குரல் எழுப்பியிருந்தால் அது சரி.
ஆனால், கூல் சுரேஷ் விஷயத்தை பேசாமல் அதை அப்படியே திசைதிருப்பி பிரதீப்பை வெளியிற்றிவிட்டீர்கள் என கூறி பிக் பாஸ் வீட்டினரை ஸ்மால் பாஸ் வீட்டினர் நாமினேட் செய்துள்ளனர்.
இதனால் இரு வீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
