பெரிய இது மாதிரி பேசாத.. சூடுபிடித்து பிக் பாஸ் வீடு! ப்ரோமோ இதோ
இரண்டாவது வாரம்
பிக் பாஸ் இரண்டாவது வாரத்தின் முதல் நாள் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் நேற்று விஷ்ணு மற்றும் சரவணனுக்கு இடையே ஏற்பட்டு வாக்குவாதம் இன்னும் சூடுபிடித்துள்ளது.
ஆம், தன்னை சோம்பேறி என்ற காரணத்திற்காக ஸ்மால் பாஸ் வீட்டிற்கு புதிய தலைவர் சரவணன் அனுப்பியது நியாயம் இல்லை என விஷ்ணு பேசி வருகிறார்.

இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் பரபரப்பை எட்டியது. இதற்கு இடையில் திடீரென பிரதீப் குறுக்கிட விஷ்ணுவிற்கும், பிரதீப்பிற்கு வாக்குவாதம் ஏற்படுகிறது.
சூடுபிடித்து பிக் பாஸ்
இதில் பிரதீப்பை பார்த்து 'பெரிய இது மாதிரி பேசாத' என்று விஷ்ணு கூறுகிறார். இரண்டாவது வாரம் முதல் ப்ரோமோவே கடும் மோதலுடன் துவங்கியுள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் இன்று பிக் பாஸ் வீட்டில் என்னென்னவெல்லாம் நடக்கப்போகிறது என்று. இதோ ப்ரோமோ வீடியோ..
#Day8 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 9, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/ZukfsAu0NO
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri