இந்த வருடம் ரிலீஸ் ஆகி முதல் நாளில் டாப் வசூல் செய்த படங்கள்- முழு விவரம்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகிறது, அதில் சில படங்களே இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு பெரிய வசூல் சாதனை செய்கிறது.
இந்த வருடம் இதுவரை தமிழில் வெளியான பல படங்கள் மாஸ் வசூல் வேட்டை நடத்தியுள்ளது, அதில் வேறுமொழி படங்களும் உள்ளது.
2022ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை எகப்பட்ட படங்கள் வெளியாகிவிட்டது, அதில் எல்லா படங்களுமே வசூல் வேட்டை நடத்தியதா என்றால் இல்லை. ஒரு சில படங்கள் தான் டாப் வசூல் செய்துள்ளன.
சரி அப்படி இந்த வருடம் தமிழில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிகம் வசூலித்த படங்களின் விவரத்தை காண்போம்.
- ஆர்ஆர்ஆர்- ரூ. 234.50 கோடி
- கேஜிஎப் 2- ரூ. 159 கோடி
- பீஸ்ட்- ரூ. 81.40
- ராதே ஷ்யாம்- ரூ. 66.30 கோடி
- விக்ரம்- ரூ. 55.80 கோடி
- வலிமை- ரூ. 47.50 கோடி
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்ததா?- பெண் இவரா?

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.