முதல் முதலாக ரூ 1 கோடி வாங்கிய தென்னிந்திய நடிகர் யார் தெரியுமா? உள்ளே பாருங்கா!
தற்போதைய காலகட்டத்தில் சினிமாவில் பல நடிகர்கள் நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகின்றனர்.
சமீபகாலமாக பல பேர் போட்டி போட்டுக் கொண்டு சம்பளத்தை உயர்த்தி வருவதை நாம் பார்த்திருப்போம்.
இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் முதன் முதலாக யார் ரூபாய் 1 கோடி சம்பளம் வாங்கியது என்பதை குறித்து நாம் பார்க்கலாம்.

யார் தெரியுமா?
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் 1992 -ம் ஆண்டு வெளியான Aapadbandhavudu என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
சிரஞ்சீவி இப்படத்திற்காக ரூபாய் 1 கோடி சம்பளம் வாங்கினாராம். இவர் தான் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ 1 கோடி வாங்கிய நடிகர் என்று கூறப்படுகிறது.

நடிகை தமன்னாவா இது? பள்ளிபருவத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறாரே!
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan