தமிழில் வெளியான முதல் ஏலியன் படம் எது தெரியுமா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்

By Dhiviyarajan Sep 15, 2023 01:10 PM GMT
Report

ஏலியன்

உலக அளவில் பல மொழிகளில் ஏலியன் சம்பந்தமான படங்களை நாம் பார்த்து இருப்போம். ஆனால் கோலிவுட் பொறுத்தவரை அதுபோன்று எடுக்கவில்லை.

கடந்த 2019 -ம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் மிர்னாலினி ரவி ஒரு ஏலியனாக நடித்திருப்பார்.  அதற்கு முன்பே கோலிவுட் ஏலியன் பற்றிய படம் வெளிவந்துள்ளது.

தமிழில் வெளியான முதல் ஏலியன் படம் எது தெரியுமா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம் | First Kollywood Alien Film

படத்தின் படப்பிடிப்பே தொடங்கல, அதற்குள் விற்றுப்போன தளபதி 68 படத்தின் OTT ரைட்ஸ், ஆடியோ- எத்தனை கோடி தெரியுமா?

படத்தின் படப்பிடிப்பே தொடங்கல, அதற்குள் விற்றுப்போன தளபதி 68 படத்தின் OTT ரைட்ஸ், ஆடியோ- எத்தனை கோடி தெரியுமா?

எந்த படம் தெரியுமா?

கடந்த 1963ம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த கலை அரசி என்ற திரைப்படம் ஏலியன் பற்றிய படமாகும்.

டெக்னாலஜி பெரிய அளவில் இல்லாத அந்த காலகட்டத்திலேயே அப்படி ஒரு படம் எடுத்துவிட்டார்கள். இந்த படத்தில் வேற்றுகிரக வாசியாக நடிகர் நம்பியார் நடித்து அசத்தி இருப்பார்.   

தமிழில் வெளியான முதல் ஏலியன் படம் எது தெரியுமா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம் | First Kollywood Alien Film

போட்டோ ஷுட் பெயரில் கிளாமர் ரூட்டுக்கு வரும் நடிகை வாணி போஜன்- லேட்டஸ்ட் போட்டோஸ்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US