ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கிய முதல் நடிகர் இவர் தான்.. ரஜினி, கமல் கிடையாது
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னணி நடிகர்கள் பல கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்கள்.
ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித் உள்ளிடோரின் சம்பள பட்டியல் ரூ. 100 கோடியை தாண்டி செல்கிறது.
ஒரு கோடி சம்பளம்
இந்நிலையில் தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முதலில் கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர் குறித்து சுவரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியவர் நடிகர் ராஜ்கிரன் தானாம்.
எந்த படத்திற்காக தெரியுமா
கே.வி. பாண்டியன் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த மாணிக்கம் எனும் படத்தில் நடிக்க தான், நடிகர் ராஜ்கிரனுக்கு ரூ. 1 கோடி சம்பளமாக வழங்கபட்டுள்ளது.
அந்த காலகட்டத்தில் ரஜினி, கமல் கூட வாங்காத சம்பளத்தை ராஜ்கிரண் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read This : இயக்குனர் கவுதம் மேனனின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. திருமணத்தில் எடுத்த புகைப்படம்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
