நடு இரவில் அலறியடித்து எந்திரிந்த ஜி.பி. முத்து.. கட்டிலில் இருந்து கீழே விழுந்த வீடியோ
பிக் பாஸ் 6
பிக் பாஸ் சீசன் 6 நேற்று துவங்கியது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் துவங்கியுள்ளது.
பிக் பாஸ் வீட்டிற்குள் நேற்று முதல் ஆளாக சென்றவர் Youtube பிரபலம் ஜி.பி. முத்து. இவர் வீட்டிற்குள் சென்றது செம Fun-நாக இருக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் கூறி வருகிறார்கள்.
அதே போல் இந்த வீட்டில் அதிக எதிர்பார்ப்பும் ஜி.பி. முத்துவின் மீது தான் ரசிகர்களுக்கு இருக்கிறது.
அலறியடித்து எந்திரிந்த ஜி.பி. முத்து
இந்நிலையில், நேற்று நடந்த எபிசோடில் ஜி.பி. முத்துவிடம் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் நகைச்சுவையாக கலாட்டா செய்துள்ளார்.
நடு இரவில் தூங்கி கொண்டிருந்த ஜி.பி. முத்துவை பயமுறுத்துகிறார் ராபர்ட். அப்போது அலறியடித்து எந்திருக்கும் ஜி.பி. முத்து கட்டிலில் இருந்து கீழே விழுகிறார். அந்த வீடியோ தற்போது படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Fullll funnn ???? #GPMuthu #GPMuthuArmy #biggboss6tamil #gpmuthu #KamalHaasan? #tamil pic.twitter.com/iPPm1V8fy0
— Nithish (@Nithishbabu15) October 9, 2022

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
