ரசிகர்களுடன் சேர்ந்து வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட கவுதம் மேனன்.. வைரலாகும் வீடியோ
கவுதம் மேனன்
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது பிஸியான நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார் கவுதம் மேனன். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் அடுத்ததாக இவர் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் சமீபகாலமாக கச்சேரிகள் நடத்துவதை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி. பிரகாஷ், ஏ.ஆர். ரஹ்மான் என சொல்லிக்கொண்டே போகலாம்.
வெறித்தனமான குத்தாட்டம்
அந்த வகையில் நேற்று ஹரிஷ் ஜெயராஜ் கச்சேரி நடந்துள்ளது. இதில் இயக்குனர் கவுதம் மேனனும் கலந்துகொண்டார். அப்போது ஹாரிஸ் இசையமைத்த அனேகன் படத்திலிருந்து டங்கா மாறி பாடல் ஒலித்தது.
அந்த சமயத்தில் ரசிகர்களுடன் சேர்த்து செம குத்தாட்டம் போட்டார் கவுதம் மேனன். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
GVM padu Vibe la irukkar ❤️?pic.twitter.com/UDfX05BYvj
— RamKumarr (@ramk8060) June 18, 2023
GVM bro on ???#gvm #GauthamVasudevMenon #HarrisJayaraj pic.twitter.com/9TXiM3fZ5v
— rune-element (@running_nimrod) June 17, 2023
எழிலுக்கு பளார்னு அரை விட்ட பாக்கியலட்சுமி.. அப்படி என்ன தப்பா கேட்டுட்டாரு?

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை IBC Tamilnadu

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
