அஜித்தா.. விஜய்யா? கௌதம் மேனன் யாரை தேர்ந்தெடுத்துள்ளார் பாருங்க
தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜய் இடையே இருந்து வரும் போட்டி பற்றி பலருக்கும் தெரியும். உச்ச நடிகர்களாக இருந்து வரும் அவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது.
மேலும் சினிமா துறையில் இருப்பவர்கள் கூட பலரும் இவர்களுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அதனால் யார் பேட்டி கொடுத்தாலும் அவர்களிடம் 'விஜய்யா, அஜித்தா.. யாரை பிடிக்கும்?' என்கிற கேள்வியை மறக்காமல் கேட்டுவிடுவார்கள்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் கௌதம் மேனன் பேட்டி அளிக்கும்போது அவரிடம் இந்த கேள்வியை கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் 'விஜய்' என சற்றும் யோசிக்காமல் உடனே பதில் கூறி இருக்கிறார்.
கெளதம் மேனன் அஜித்தை வைத்து என்னை அறிந்தால் படம் இயக்கி இருக்கிறார். ஆனால் விஜய்யை வைத்து ஒரு படம் கூட இயக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 'கமல்/ரஜினி' பற்றிய கேள்விக்கு கமல் என பதில் கூறி இருக்கிறார் அவர்.
Director @menongautham says Thalapathy @actorvijay name even without doing a movie with him 🔥pic.twitter.com/Pb2ORWp7N7
— Vijay Fans Trends (@VijayFansTrends) June 30, 2022
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமெடி நடிகர் வெங்கல் ராவின் தற்போதைய நிலை

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri

மத போதகராக மாறிய பிரபல நடிகை! கணவருடன் விவாகரத்து...90களின் கனவுக்கன்னிக்கு இப்படி ஒரு நிலையா? Manithan

கசிந்திடும் கண்ணீரை திரும்பிட செய் ஐயா : CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி IBC Tamilnadu

பிரித்தானியாவின் மிகப்பெரிய நிறுவனத்தை வாங்கும் இந்திய வம்சாவளி சகோதரர்கள்! ரிஷி சுனக் வாழ்த்து News Lankasri

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri
