லவ் டுடே படத்தில் வந்த ட்ரோல்.. கௌதம் மேனன் கொடுத்த பதிலடி

By Parthiban.A Dec 29, 2022 11:30 AM GMT
Report

லவ் டுடே

கோமாளி பட புகழ் பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே ஹீரோவாக நடித்து இருந்த படம் லவ் டுடே. தற்போதைய இளைய தலைமுறையினர் காதல் எப்படி இருக்கிறது என அப்பட்டமாக காட்டிய இந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே, 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டி கொடுத்தது.

லவ் டுடே படத்தில் வந்த ட்ரோல்.. கௌதம் மேனன் கொடுத்த பதிலடி | Gautham Vasudev Menon Reply To Troll In Love Today

ட்ரோல் பற்றி கௌதம் மேனன்

பெண்களுக்கு வரும் பல விதமான மெசேஜ்கள் பற்றி காட்டப்படும் ஒரு சீனில், கௌதம் மேனன் போல ஒரு நபர் பேசுவார். அந்த காட்சி படம் பார்த்தவர்களால் அதிகம் பேசப்பட்டது.

இது பற்றி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கௌதம் மேனன் பேசி இருக்கிறார். "லவ் டுடே படத்தில் என்னை ஓட்டி இருந்தார்கள். என்னை அழைத்திருந்தால் நானே வந்து நடித்து கொடுத்திருப்பேன்" என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடமே கௌதம் மேனன் கூறி இருக்கிறார். 

லவ் டுடே படத்தில் வந்த ட்ரோல்.. கௌதம் மேனன் கொடுத்த பதிலடி | Gautham Vasudev Menon Reply To Troll In Love Today

சென்னையில் முக்கிய இடத்தில் பெரிய வீட்டை வாங்கிய நடிகர் சந்தானம்- விலை இத்தனை கோடியா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US