அச்சு அசல் கமல் ஹாசன் போலவே மாறிய பெண்.. அசரவைக்கும் வீடியோ
கமல் ஹாசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து அடுத்ததாக அ. வினோத் இயக்கத்தில் தன்னுடைய 233வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்திற்கு பின் துவங்கும் என கூறப்படுகிறது.

இப்படத்தை முடித்தபின் தான் மணி ரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்துவிட்டது.
அசரவைக்கும் வீடியோ
ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளை போலவே மேக்கப் போட்டுகொண்டு அவ்வப்போது வீடியோ வெளியிடுவார்கள்.
அந்த வகையில் தற்போது மேக்கப் மூலம் அச்சு அசல் அப்படியே கமல் ஹாசன் போலவே பெண் ஒருவர் மாறியுள்ளார்.
இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ தற்போது படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
What a transformation??❤️#KamalHaasan? pic.twitter.com/6q6onC8U8G
— black cat (tribal) (@Cat__offi) April 5, 2023
விடுதலை படத்தில் சூரியை ஏன் விஜய் சேதுபதி கொள்ளவில்லை.. காரணம் இதுதானா