கமலை வைத்து இப்படியொரு திட்டம் தீட்டும் ஹெச். வினோத்.. உருவாகும் மல்டி ஸ்டாரர் திரைப்படம்
ஹெச். வினோத் - கமல்
துணிவு படத்திற்கு பின் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.
ஆனால், கமல் ஹாசனை வைத்து தான் ஹெச். வினோத் இயக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் அப்டேட்
மேலும் சில முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து மல்டி ஸ்டாரர் திரைப்படமாக இப்படத்தை உருவாக்கவுள்ளார்களாம்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாம். மேலும் கமல் ஹாசனின் காட்சிகள் ஒரு மாதத்திற்குள் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம் ஹெச். வினோத்.
இதன்பின் விஜய் சேதுபதி போன்ற நட்சத்திரங்கள் காட்சி படமாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்த தேவயானி.. அஜித் படத்தால் நேர்ந்த அதிசயம்

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
