கைதி பட வில்லன் ஹரிஷ் உத்தமனின் அழகிய குடும்பத்தை பார்த்துளீர்களா?.. இதோ புகைப்படம்!
ஹரிஷ் உத்தமன்
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஹரிஷ் உத்தமன். இவர் சூரிய பிரபாகரன் இயக்கத்தில் 2010 -ம் ஆண்டு வெளியான தா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து ஹரிஷ் உத்தமன் பாண்டியநாடு, ரெக்க, பாயும் புலி, தொடரி, பைரவா, கைதி எனப் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் 2018 -ம் ஆண்டு மும்பையைச் அமிர்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணமான ஒரு வருடத்திலேயே இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
இதையடுத்து ஹரிஷ் ஹரிஷ் உத்தமன் மலையாள நடிகை சின்னு குருவிலாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.
புகைப்படம்
இந்நிலையில் ஹரிஷ் உத்தமன் தன் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.
இதோ புகைப்படம்.
சூப்பர்ஸ்டார் பட்டம் சர்ச்சைக்கு ரஜினி கொடுத்த தரமான பதிலடி..வைரலாகும் பதிவு