அதிக ஷேர் கொடுத்த தமிழ் திரைப்படங்கள்.. ரஜினி தான் கிங்.. அப்போ விஜய்.. முழு லிஸ்ட் இதோ
அதிக ஷேர் கொடுத்த படங்கள்
தமிழ் சினிமாவில் இதுவரை அதிக ஷேர் கொடுத்த திரைப்படங்கள் குறித்து தான் நாம் தற்போது பார்க்கவிருக்கிறோம்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட ரூ. 194 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதன்மூலம் ரூ. 100 கோடிக்கும் மேல் ஷேர் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்களில் அதிகம் ஷேர் கொடுத்த திரைப்படம் என்ற சாதனையையும் லியோ படைத்துள்ளது.
முழு லிஸ்ட்
இப்படி தமிழ்நாட்டில் அதிக ஷேர் கொடுத்து திரைப்படங்கள் என்னென்ன என்று வரிசையாக பார்க்கலாம்.
- சின்னத்தம்பி - 1991
- மன்னன் - 1992
- அண்ணாமலை - 1992
- பாட்ஷா - 1995
- இந்தியன் - 1996
- படையப்பா - 1999
- கில்லி - 2004
- சந்திரமுகி - 2005
- சிவாஜி - 2007
- எந்திரன் - 2010
- பாகுபாலி 2 - 2017
- மாஸ்டர் - 2021
- விக்ரம் - 2022
- பொன்னியின் செல்வன் 1 - 2022
- ஜெயிலர் - 2023
- லியோ - 2023
இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த 8 படங்கள் இடம்பெற்றுள்ளது. விஜய், லோகேஷ், பி. வாசு, ஷங்கர் ஆகியோரின் மூன்று படங்கள் உள்ளன.
மேலும் கமல் ஹாசன் மற்றும் சுரேஷ் கிருஷ்ணாவின் 2 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
