இந்தியன் 2 படத்துடன் மோதும் பிரமாண்ட படம்.. வசூலுக்கு வரும் ஆபத்து

By Dhiviyarajan Mar 21, 2023 03:30 PM GMT
Report

நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் 80% சதவீதம் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தியன் 2 படத்துடன் மோதும் பிரமாண்ட படம்.. வசூலுக்கு வரும் ஆபத்து | Indian 2 And Leo Movie Release Date Issues

இந்தியன் 2 படத்திற்கு சிக்கலா? 

இந்தியன் 2 இந்த வருடம் தீபாவளிக்கு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே தினத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள புரஜெக்ட் கே திரைப்படமும் வெளியாகவுள்ளதாம்.

இதனால் வர்த்தக ரீதியாக இரண்டு படமும் பாதிக்கப்படும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்தியன் 2 படத்துடன் மோதும் பிரமாண்ட படம்.. வசூலுக்கு வரும் ஆபத்து | Indian 2 And Leo Movie Release Date Issues

வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை.. மனைவி குறித்து பேசிய தயாரிப்பாளர் ரவீந்தர்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US