10 நாட்களில் இந்தியன் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
இந்தியன் 2
கடந்த 12ஆம் தேதி வெளிவந்து விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்த திரைப்படம் இந்தியன் 2. கமல் ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவான இப்படத்தின் மீது ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.

ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் பூர்த்தி செய்யவில்லை. படத்தின் நீளம் தான் கலவையான விமர்சனங்களுக்கு காரணம் என்பதால், படத்திலிருந்து 11 நிமிட காட்சிகள் தூக்கப்பட்டது.

இந்தியன் 2 திரைப்படம் 10 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்க, இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வசூல்
அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.

இது இந்தியன் 2 திரைப்படத்திற்கு கிடைத்துள்ள, குறைவான வசூலாக பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படம் உலகளவில் எந்த அளவிற்கு வசூல் செய்யும் என்று.
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu