நவரச நாயகன் கிடையாது ! இந்தியன் 2-வில் தற்போது கமிட்டான வேறொரு முக்கிய நடிகர்
இந்தியன் 2
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த பிரம்மாண்ட திரைப்படம் இந்தியன் 2, இப்படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து காரணமாக இந்தியன் 2 பாதியிலே நிறுத்தப்பட்டது.
இப்படம் எந்தஒரு தகவலும் வெளியாகமல் இருந்த நிலையில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெற்றிவிழாவில் உதயநிதி ஸ்டாலின் இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் தொடங்கும் என்பதை உறுதியளித்தார்.

இணைந்த முக்கிய நடிகர்
விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இப்படத்தின் வேலை தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையே சமீபத்தில் இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் பரவின.
ஆனால் தற்போது அது உறுதியான தகவல் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியன் 2-வில் நடிகர் சத்யராஜ் நடிப்பதாக சொல்லப்படுகிறது. சத்யராஜ் இதற்கு முன் வில்லனாக கமலுடன் விக்ரம், காக்கிசட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அடுத்த மாதம் தொடங்கவுள்ள படபிடிப்பில் கமல், காஜல், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பா, தாத்தா ஹீரோவாக நடித்தவர்களாமே
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri