கமல் இல்லாமல் தொடங்கப்படும் அவரின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம்! தேதியுடன் இதோ
இந்தியன் 2
உலகநாயகன் கமல் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் இந்தியன் 2.
சில காரணங்களால் நிறத்தப்பட்ட இப்படம் மீண்டும் தொடங்க இருக்கிறது. அதன்படி விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கமல் மீண்டும் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

படப்பிடிப்பு தேதி
இதனிடையே ஷங்கர் இயக்கிவந்த RC15 திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இந்தியன் 2 திரைப்படத்தில் இணைய இருக்கிறார் ஷங்கர்.
மேலும் ஏற்கனவே இந்தியன் 2 திரைப்படத்தின் 60% படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 24-ம் தேதி தொடங்க இருக்கிறதாம்.
முதலில் கமல்ஹாசன் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு, பின் அவர் படக்குழுவுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சிற்றம்பலம் திரைவிமர்சனம்
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri